இது குறித்து மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவின் பேரில் வடமதுரை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக சண்முகம், சரவணபிரபு, குருபிரசாத், ரஞ்சித்குமார், சபரிகார்த்திக், ஸ்ரீகாந்த் ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் ஆடு திருடியதும், விற்பனைக்காக கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்ததை தொடர்ந்து வடமதுரை போலீசார் அவர்களிடம் இருந்து 200 கிலோ கஞ்சா, 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நிலவில் மோதவிருக்கும் ராக்கெட் பாகம்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை