திண்டுக்கல் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

தமிழக அரசு "தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்" என்ற திட்டத்தை 2025-26 ஆம் ஆண்டில் செயல்படுத்த ஆணை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, வங்கி கடன் ஒப்புதலுக்குப் பிறகு தொழில்முனைவோர் பயிற்சி பெறுவர். பயிற்சி முடிந்ததும், சான்றிதழை வங்கியில் சமர்ப்பித்து கடன் பெற்று, மானியம் விடுவிக்கப்படும். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி