உடனடியாக 2 டிராக்டர்களை பறிமுதல் செய்து வடமதுரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வடமதுரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து டிராக்டர்களை ஓட்டி வந்த வெங்கடாஜலம், பாலமுருகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி