இந்நிலையில் கஜேந்திரன்(23), மோகன்ராஜ்(21), கணேஷ்குமார்(33) ஆகிய 3 பேரின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு S.P. பிரதீப் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் சரவணன் அவர்கள், 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்