நடுநிலைப்பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி செயலாளர் சண்முகவேல், ஸ்ரீ வாசவி தங்க மாளிகை நிர்வாக இயக்குனர் ரவி, மீனாட்சி பவன் நிர்வாக இயக்குனர் கோபு, ராஜாங்கம் பிள்ளை டிரான்ஸ்போர்ட் நிர்வாக இயக்குனர் சந்திரன் கலந்து கொண்டனர். ஏற்பாட்டினை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் எஸ். கே. சி. , மணி செய்தனர்.
பாகிஸ்தான் அணிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறதா?