இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் சீரிய முயற்சியால் இன்று மகிளா நீதிமன்ற நீதிபதி சரண் அவர்கள், ராகுல்(எ) பாண்டிக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.
பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் இளைஞர் கைது