நத்தம்: ஒத்தினிபட்டி கரையம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

நத்தம் அருகே ஒத்தினிப்பட்டி கிராமப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கரையம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் வைகாசி மாத திருவிழா தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒரு பகுதியாக நேற்று ஸ்ரீ கரையம்மனுக்கு 16 வகை அபிஷேகம் & பூக்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ கரையம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தொடர்புடைய செய்தி