தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த செந்தில்குமார் இதுகுறித்து மாவட்ட எஸ்பி. பிரதீப் அவர்களிடம் புகார் அளித்ததன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு DSP. குமரேசன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சென்னையில் பதுங்கி இருந்த சதீஷ்குமாரை கைது செய்து திண்டுக்கல் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரான் தடையில் சிக்கிய 4 இந்திய நிறுவனங்கள்: அமெரிக்கா அதிரடி