அப்போது நத்தம் பேருந்து நிலையம், துரைக்கமளம் பள்ளி அருகே புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த தியாகராஜனை கைது செய்து அவரிடமிருந்து ஐந்து கிலோ குட்காவை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கணவர் தற்கொலை