தலைமை எழுத்தர் பிரசாத் அறிக்கை வாசித்தார். கூட்டத்தில் காந்திநகர், அய்யாபட்டி பகுதிகளில் தலா ரூ. 5 லட்சம் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி, அய்யாபட்டியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் பராமரிப்புப் பணி செய்வது உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், தூய்மைப்பணி ஆய்வாளர் செல்வி சித்ரா மேரி உள்ளிட்ட பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்