நகர்வலம் வந்த நத்தம் மாரியம்மன்!

நத்தம் மாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று (பிப். 27), மாரியம்மன் மயில் வாகனத்தில் மீனாட்சி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்ற இந்த திருவீதி உலாவில், ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி