தொடர்ந்து கைலாசநாதர் வைகாசி விசாகப் பெருந்திருவிழாவையொட்டி தினமும் காலை மாலை இரு வேளைகளில் சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனைகளும் நடைபெற்று வந்தது. நேற்று கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இன்று சிறப்பு வாய்ந்த செண்பகவல்லி அம்மன் கைலாசநாதர் சுவாமி தேரோட்டம் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது. இதில் நத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து ஊர்வலமாகச் சென்றனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்து