திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அரசு மருத்துவமனை வளாகத்தில் காசநோய் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நடந்தது. இதற்கு தலைமை மருத்துவ அதிகாரி சின்ன இளங்கான் தலைமை தாங்கினார். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.