இதையடுத்து ரஞ்சித் இருசக்கர வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்தினார். சிறிது நேரத்தில் தீ பற்றி எரிய துவங்கியது. தகவல் அறிந்து விரைந்து வந்த நத்தம் தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக இருசக்கர வாகனத்தில் வந்த ரஞ்சித் காயம் ஏதும் இன்றி தப்பினார். இதுகுறித்து நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
2026 வேட்பாளர்கள்.. தவெக முக்கிய அறிவிப்பு