நத்தம்: குடியிருப்பு பகுதியில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி இந்திராநகரில் குடியிருப்பு பகுதியில் காந்தி என்பவரது வீட்டின் முன்பு நேற்று இரவு 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி