கோபால்பட்டியை சேர்ந்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

திண்டுக்கல் மாவட்டம் பொருளூர் பகுதியில் 2023-ஆம் ஆண்டு மாணிக்கம் (எ) ராஜமாணிக்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோபால்பட்டியைச் சேர்ந்த பாப்பாத்தி (55) என்பவரை கள்ளிமந்தயம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், நேற்று (06.02.2026) குற்றவாளி பாப்பாத்திக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி