கண்டன ஆர்ப்பாட்டத்தில் வஞ்சிக்காதே வஞ்சிக்காதே தமிழ்நாட்டை வஞ்சிக்காதே! அடிக்காதே அடிக்காதே ஏழைகள் வயிற்றில் அடிக்காதே! சம்பள காசை திருடாதே ஏழைகள் வயிற்றில் அடிக்காதே! மோடி. மோடி என்னாச்சு எங்க பணம் 4000 கோடி? சம்பளம் கொடு சம்பளம் கொடு. 100 நாள் வேலைக்கான சம்பளம் கொடு. பாஜக அரசே பதில் சொல்.. 100 நாள் சம்பள பணம் வருமான்னு பதில் சொல்! மாசம் 1000 கொடுக்கிறாரு ஸ்டாலினு எங்க சம்பளத்தை கூட புடுங்குறாரு மோடி! பணக்கார முதலாளிக்கு வரித்தள்ளுபடி ஏழை மக்களுக்கு சம்பளப்பிடிப்பா? என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
யுனெஸ்கோ மாநாடு.. 1400 பிரதிநிதிகள் பங்கேற்பு