இந்த விபத்தில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர் குமார் தலை, கை மற்றும் கழுத்தில் பலத்த காயமடைந்த நிலையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விபத்து குறித்து நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.