திண்டுக்கல்: திமுக ஒன்றியச் செயலரை கத்தியால் குத்திய இளைஞர் கைது

வேடசந்தூர் திமுக ஒன்றியச் செயலர் சாமிநாதனை, மணிகண்டன் (22) என்ற இளைஞர் நேற்று (பிப்ரவரி 21) கத்தியால் குத்தினார். விசாரணையில், மணிகண்டன் சேவல் சண்டைக்காக இணைய வழியில் கத்தியை வாங்கியதாகக் கூறப்படுகிறது. சாமிநாதனின் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து, பணம் முறைகேட்டில் ஈடுபட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆத்திரத்தில் இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி