திண்டுக்கல் மாவட்டத்தில் கலை, இலக்கியம், விளையாட்டு, சமூகசேவை, கல்வி, மருத்துவம், பொதுவிவகாரம் போன்ற துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்து வரும் தனிநபர்கள் தங்களின் கருத்துருக்களை https://awards.gov.in என்ற இணையதளத்தில் 31.05.2025 தேதிக்குள் பதிவு செய்து, அசல் கருத்துருவினை, "மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்: 88, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல்" என்ற முகவரியில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்