திண்டுக்கல் மாநகர் காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் முன்னிலையில் இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவன தலைவர், அரசியல் நிர்ணய சபை உறுப்பினர், காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களுடைய 129ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு தலைவர் ஹாரூன் ரஷீத் தலைமையில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது.