திண்டுக்கல்: சேதம் அடைந்த பொருளை விற்றவருக்கு அபராதம்

திண்டுக்கல் பேகம்பூர் ஜமால் தெருவை சேர்ந்தவர் குமாஸ்தா சையது அப்துல்லா (50). திண்டுக்கலில் ஒரு கடையில் 2021 மார்ச்சில் ரூ. 230க்கு சில்வர் டிபன் பாக்ஸ் வாங்கினார். வீட்டிற்கு சென்று பார்த்தபோது உடைந்திருப்பது தெரிந்தது. கடைக்காரர் மாற்றி தரமுடியாது என அனுப்பியுள்ளார். திண்டுக்கல் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தொடுத்த வழக்கில் ரூ. 30,230 அபராதம் வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு.

தொடர்புடைய செய்தி