திண்டுக்கல்: திமுக வழக்கறிஞர்கள் கொண்டாட்டம்

திண்டுக்கல்: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102ஆவது பிறந்த நாளை செம்மொழி நாளாக கொண்டாட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதையடுத்து, திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் திமுக வழக்கறிஞர் அணி சார்பாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

தொடர்புடைய செய்தி