திண்டுக்கல்: சமுதாயக்கூடங்கள் அமைப்பதற்கான கட்டுமான பணி

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ. பெரியசாமி ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 7 ஊராட்சிகளில் ரூ. 3.80 கோடி மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடங்கள் அமைப்பதற்கான கட்டுமான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்து, ரூ. 10.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பகுதிநேர நியாயவிலைக் கடை கட்டடத்தை திறந்து வைத்தார்.

தொடர்புடைய செய்தி