இந்த விழாவில் சென்னை, மதுரை, கோவை, திண்டுக்கல், பெங்களூரு, சுற்றுவட்டாரப் பகுதிகளான மாலையகவுண்டன்பட்டி, உச்சணம்பட்டி பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் சிறப்பாக செய்தனர்.
10,000 தவெகவினர் பிரசாரத்திற்கு வருவார்கள் - செங்கோட்டையன்