அப்போது குட்டத்துப்பட்டி பகுதியில் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த பொன்னுத்தாய், மேட்டுப்பட்டி எம்ஜிஆர் நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த கரோலின் ஜெனிபார் மற்றும் NGOகாலனி ராமர் காலனி பகுதியில் உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த, ஹரிகிருஷ்ணன் ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சா, குட்கா, மதுபானம் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
புதிய வாக்காளர்கள் சேர்ப்பு: அன்புமணி அழைப்பு