திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கணினி அறிவியல் துறை சார்பில் CODEGEN – 2026 கணினி அறிவியல் மன்றத்தின் தொடக்க விழா கல்லூரி கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது. முதல்வர் ராஜாராம் தலைமை தாங்கி உரையாற்றினார். தரவியல் துறைத் தலைவர் சுகன்யா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். கணினி பயன்பாடுகள் துறை உதவி பேராசிரியர் சரண், "Studying for a Job That Doesn’t Exist Yet" என்ற தலைப்பில் மாணவர்களுக்கு சிறப்புரை ஆற்றினார்.