இதை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் நத்தம் யூனியன் அலுவலகம் எதிரில் உள்ள அரசு திருமண மண்டபத்தில் வேலம்பட்டி, புண்ணப்பட்டி, முளையூர், பண்ணுவார்பட்டி மற்றும் புதுப்பட்டி ஆகிய ஐந்து ஊராட்சிகளுக்குட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் வருவாய்த்துறை, தோட்டக்கலை துறை, மின்சாரத்துறை, கூட்டுறவுத்துறை, சுகாதாரத்துறை, ஆதி திராவிடர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்