இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த மணி என்பவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்து தொடர்பாக கார் ஓட்டுநர் கோயம்புத்தூரை சேர்ந்த ராஜசேகர் (வயது 23) நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்