சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. இதில் சாலையின் நடுவில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதது. இதில் காரை ஓட்டி ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்த ஓட்டுநர் முனீஸ்வரன்(21) உள்ளிட்ட வேனில் பயணம் செய்த 7 பணியாளர்கள் பலத்த காயமடைந்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தினால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு