மாசித் திருவிழாவில் அபிஷேக தீர்த்தம் எடுத்து வந்து வழிபாடு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் மாசி திருவிழாவின் முதல் நாள் நிகழ்வாக, அம்மனுக்கு அபிஷேக தீர்த்தம் அம்மன் குளத்திலிருந்து பக்தர்களால் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி