இணைய வழி மோசடிகள் குறித்து விழிப்புணர்வு

திண்டுக்கல் அடியனூத்து ஊராட்சி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சைபர் கிரைம் ADSP. தெய்வம் தலைமையில், சார்பு ஆய்வாளர் லாய்டு மற்றும் காவலர்கள் இணைய வழி மோசடிகள், சமூக ஊடக பாதுகாப்பு, OTP மோசடிகள், போலி அழைப்புகள், சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சைபர் குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி