கருத்தலக்கம்பட்டி சாலை வளைவில் திரும்பிய போது எதிரே வந்த அரசுப் பேருந்தின் பக்கவாட்டில் மோதி பலத்த காயமடைந்தார். காயம் அடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
“ஜெயலலிதாவுக்கு பிறகு நான் தான் முதல்வராகி இருக்க வேண்டும்”.. செங்கோட்டையன் பேச்சு