புதன்கிழமை காலை வழக்கம்போல் பள்ளி வாசலை திறந்த போது உள்புறமாக போடப்பட்டிருந்த பூட்டு திறக்கப்பட்டிருந்தது. பள்ளி வாசல் உள்ளே இருந்த உண்டியலில் இருந்து பணம் திருடு போயிருந்தது. மேலும் பொருட்கள் வைப்பறையும் திறக்கப்பட்டிருந்ததை கண்டு காவலாளி அதிர்ச்சியடைந்தார். இது குறித்து நத்தம் போலீசாரிடம் அளித்த புகாரையடுத்து போலீசார் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும், பணம் மற்றும் என்னென்ன பொருட்கள் திருடு போயுள்ளது என்பது தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு