2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து, 5 பேர் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை முதல் எரியோடு செல்லும் சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வடமதுரை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி