திண்டுக்கல்: கும்பாபிஷேக கூட்டத்தில் 10 பவுன் தாலி திருட்டு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம், அண்ணாநகரில் நடந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற தேனி, பங்களாமேட்டை சேர்ந்த சோலையம்மாள் (66) மற்றும் நத்தத்தை சேர்ந்த வீரமணி (72) ஆகிய இரு பெண்களின் கழுத்தில் அணிந்திருந்த தலா 5 பவுன் என மொத்தம் 10 பவுன் தங்க சங்கிலிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். கும்பாபிஷேகத்தை பார்ப்பதற்காக கூட்டத்தில் நின்றிருந்தபோது இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

தொடர்புடைய செய்தி