திண்டுக்கல்லில் திருமாவளவன் ஆவேசம்!

திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தேர்தல் காலத்தில் பாஜக உருட்டல், மிரட்டல் மற்றும் பிளாக்மெயில் அரசியலில் ஈடுபடுவதாகவும், அதன் போக்கை மக்கள் நன்கு புரிந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்தார். திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது அவர் இந்தக் கருத்துக்களைக் கூறினார்.

தொடர்புடைய செய்தி