திண்டுக்கல் முதல் ஒட்டன்சத்திரம் வரையிலான நான்கு வழி சாலையில் மேற்கொள்ளப்பட்ட அதிகப்படியான பேட்ச் ஒர்க் பணிகளால் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுதடைகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.