திண்டுக்கல் மக்களே நம்பாதீங்க.. எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, சைபர் மோசடி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. "நீங்கள் ஒரு பரிசு வென்றீர்கள்" அல்லது பரிசு பொருட்கள் கிடைத்ததாக வரும் குறுஞ்செய்திகளை நம்பி யாரும் பணம் செலுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. இது போன்ற குறுஞ்செய்திகள் மூலம் போலியாக நடத்தப்படும் சைபர் மோசடிகள் குறித்து புகார் அளிக்க 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.

தொடர்புடைய செய்தி