திண்டுக்கல் மாநகர் மேட்டுப்பட்டி அருள்மிகு காளியம்மன் அருள்மிகு பகவதியம்மன் அருள்மிகுஸ்ரீ லட்சுமி விநாயகர் மற்றும் பரிவார தெய்வ திருக்கோவில்களின் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று 19-05-2026 செவ்வாய்க்கிழமை முகூர்த்த கால் ஊன்றும் வைபவம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஆன்மிக அன்பர்கள் கலந்து கொண்டனர்.