இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி

புது டெல்லி குண்டு வெடிப்பில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகள் இணைந்து, இந்தியாவில் ரசாயன தாக்குதல் மற்றும் தொடர் குண்டு வெடிப்புகள் மூலம் மதக்கலவரத்தை ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சதித்திட்டத்தில் மருத்துவர்கள் மற்றும் படித்தவர்கள் ஈடுபட்டுள்ளது ஆச்சரியமளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி