திண்டுக்கல்: 2 நாட்கள் கனமழை.. வானிலை எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இந்தநிலையில், இன்று(மே.19), நாளை(மே.20) ஆகிய இரண்டு நாட்களும் கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி, ஈரோடு ஆகிய  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி