திடீரென ரேடியேட்டரில் தீப்பிடித்து கார் பற்றி எரிந்தது. இதைக் கண்ட போலீசார் அக்கம்பக்கத்தினர் காரில் பிடித்த தீயை அணைக்க முயன்றனர். தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து காரில் பிடித்த தீயை அணைத்தனர். அதற்குள் காரின் முன்பகுதி முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் காரை பறிமுதல் செய்து தீ பிடித்ததற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இஸ்ரேல் - எகிப்து இயற்கை எரிவாயு ஒப்பந்தம் போடப்பட்டது