வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள்

மே 4-ம் தேதி, முத்தனம்பட்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 7 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தரைத்தளம் மற்றும் மேல் தளங்களில் தொகுதி வாரியாக வாக்கு எண்ணும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. நத்தம் தொகுதியில் அதிகபட்சமாக 26 சுற்றுகளும், ஆத்தூர் மற்றும் பழனி தொகுதிகளில் தலா 25 சுற்றுகளும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி