திண்டுக்கல் வருகை தந்த ஆர்ஜே பாலாஜி

திண்டுக்கல்லில் உள்ள திரையரங்கில் 'கருப்பு' திரைப்படத்தை ஆர்ஜே பாலாஜி ரசிகர்களுடன் இணைந்து பார்த்தார். படத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழு நாட்களில் 25 ஆயிரம் பேர் படம் பார்த்துள்ளது தனது 32 மாத உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்தார். நடிகர் சூர்யாவுடனான தனது நட்பு குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டார். ரசிகர்களுடன் கேக் வெட்டி வெற்றியை அவர் கொண்டாடினார். ரசிகர்களின் பேராதரவு தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக ஆர்ஜே பாலாஜி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி