திண்டுக்கல்: தொழில் தொடங்க பணம் வேண்டுமா?

சுய தொழில் தொடங்க விரும்புவோருக்கு மத்திய அரசின் முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ், எந்தவொரு பிணையமும் இல்லாமல் 50 ஆயிரம் ரூபாய் முதல் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. 18 வயது முதல் 65 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விரும்புவோர் www.mudra.org.in என்ற இணையதளம் வாயிலாகவோ, தங்கள் பகுதியில் உள்ள வங்கிகள் மூலமாகவோ இதற்கு விண்ணப்பிக்க இயலும். மேலும், தகவலுக்கு 18004251646 என்ற எண்ணை தொடர்புகொள்ளலாம். தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு பகிரவும்.

தொடர்புடைய செய்தி