திண்டுக்கல் நகர் போக்குவரத்து காவல் நிலையம் முன்பு மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய மாவட்ட உதவி அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் மரத்தை அறுத்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.