திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மறவபட்டி பிரிவு அருகே அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்த காப்பிளியப்பட்டி சேர்ந்த கருப்பு(55) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 27 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.