திண்டுக்கல்: சந்தனம் குங்குமம் வைத்து மாணவ, மாணவிகள் வரவேற்பு

திண்டுக்கல் அருகே செட்டிநாயக்கன்பட்டியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சந்தனம் குங்குமம் வைத்து வரவேற்றார். மேலும், ஆசிரியர்கள் பேனா, பென்சில், ரோஜா மற்றும் சாக்லேட் கொடுத்து பேருந்து நிறுத்தத்தில் இருந்து பள்ளிக்கு அழைத்துச் சென்றனர். இது மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி