சித்தையன்கோட்டை பேரூர் கழக நகர செயலாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மையினர் இன அணி அமைப்பாளர் ரபீக் மைதீன், பேரூராட்சி தலைவர் போதும்பொண்ணு முரளி, துணைத் தலைவர் ஜாகிர் உசேன், மாவட்ட பிரதிநிதிகள் சவுந்தர பாண்டியன், கோபால் பேரூர் கழக துணைச் செயலாளர் ஜான், முன்னாள் செயலாளர் பஷீர் அகமது, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது ரபீக், கலை இலக்கிய அணி அமைப்பாளர் சுரேஷ், வார்டு கவுன்சிலர்கள் தங்கப்பாண்டியன், தியாகு, மற்றும் சித்ரா சிறுபான்மையினர் அணி முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்லமறைக்காயர், வார்டு செயலாளர்கள் குமரேசன், மனோகரன் விவசாய அணி அமைப்பாளர் முருகன் மற்றும் சேடப்பட்டி முத்து, மனோகரன், சௌடீஸ்வரன், மயில்வாகனம் உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது